Sunday, September 22, 2019

தொலைக்காட்சி பெட்டியில் LED-ன் பங்களிப்பு

ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வால்வு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கியது.
வால்வின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகள் இயக்கம் பொழுது சிறிது நேரம் கழித்தே திரையில் படங்கள் தெரியும்.
அதன் பிறகு டிரான்சிஸ்டர் (TC) எனும் தொழில்நுட்பம் மூலம் இயங்கியது. பின்னர் LCD தொழில்நுட்பம் மூலம்
தொலைக்காட்சி பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன. LCD அடுத்து  LED தொழில்நுட்பம் வந்தது.


                              
LCD மற்றும் LED-கள் திரையை ஒளிர வைத்து படங்களை அழகாக காட்டியது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு இயங்குகின்றன. LCD-ஆனது ப்ளுரோசென்ட் எனும் தொழில்நுட்பத்தின்
மூலம் ஒளியை உருவாக்குகிறது. LED-ஆனது டையோடு மூலம் ஒளியை உருவாக்குகிறது.
 LCD தொலைக்காட்சி பெட்டியில் தெரியும் படங்களை விட LED தொலைக்காட்சி பெட்டியில் காட்சியளிக்கும் படங்கள் மிக
தெளிவாக தெரியும். LCD-யில் பக்கவாட்டில் அமர்ந்து படம் பார்த்தால் தெளிவாகத் தெரியாது.
ஆனால் LED-யில் எந்த திசையில் இருந்து தொலைக்காட்சியில் படம் பார்த்தாலும் மிக தெளிவாக தெரியும்.


LED-ஆனது திரையில் எங்கு ஒளி தெரிகிறது என்பதை கட்டுபடுத்த, LED TV-ஆனது ஓர் திரவ படிக காட்சி பேனலை பயன்படுத்துகிறது.

LED-யில் இரண்டு வகை உள்ளது.  OLED மற்றும் QLED
  • OLED ஆனது வெளிச்சம் உள்ள அறையில் திரையில் படங்கள் கொஞ்சம் தெளிவு குறைவாக தெரியும்.
  • QLED ஆனது வெளிச்சம் உள்ள அறையில் திரையில் படங்கள் தெளிவாக தெரியும்.
  • QLED இருள் நிறைந்த இடத்தில் படங்களில் கருப்பு நிறம் தெளிவு குறைவாக தெரியும்.
  • OLED இருள் நிறைந்த இடத்தில் படங்களில் கருப்பு நிறம் தெளிவாக தெரியும்


OLED-யில் 77'' inches படங்கள் மிக தெளிவாக தெரியும்.
ஆனால் QLED-யில் 100'' inches வரை படங்கள் மிக தெளிவாக தெரியும்.
நம் வீடுகளில் OLED-யில் உள்ள 77'' inches வரை போதுமானது. ஆனால் OLED-யை
QLED-யோடு ஒப்பிட்டு பார்த்தால் OLED-யை விட QLED படங்களின் pixel அளவு அதிகமாகும்.




Monday, December 10, 2018

Light:Explain of light in Tamil Video

விளக்கின் பயன்பாடு பற்றி தெரிந்துகொள்ளுதல்:

                          இயற்கையான விளக்கு என்றால் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் அது நம் சூரியன் ஆகும். நாம் சூரியஒளி மறைந்ததும் மாலை, இரவு நேரங்களில் சிம்லி விளக்கை பயன்படுத்துவோம்.அதை தொடர்ந்து மனிதன் சூரியஒளியை  வைத்து கண்டுபிடித்ததுதான் மின்விளக்கு. இப்படி விளக்கின் சுவாரஸ்யமான தகவல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.விளக்கின் விவரம் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.

           

               

          

Wednesday, December 5, 2018

Story of Magnet

Magnet

The Shepherd Magnes

              The most popular legend accounting for the discovery of magnets is that of an elderly Cretan shepherd named Magnes. Legend has it that Magnes was herding his sheep in an area of Northern Greece called Magnesia, about 4,000 years ago. Suddenly both, the nails in his shoes and the metal tip of his staff became firmly stuck to the large, black rock on which he was standing. To find the source of attraction he dug up the Earth to find lodestones (load = lead or attract). Lodestones contain magnetite, a natural magnetic material Fe3O4. This type of rock was subsequently named magnetite, after either Magnesia or Magnes himself.

Shepherd Magnes

The Greek & Chinese

            The earliest discovery of the properties of lodestone was either by the Greeks or Chinese. Stories of magnetism date back to the first century B.C in the writings of Lucretius and Pliny the Elder (23-79 AD Roman). Pliny wrote of a hill near the river Indus that was made entirely of a stone that attracted iron. 
Shepherd Magnes

U Magnet

He mentioned the magical powers of magnetite in his writings. For many years following its discovery, magnetite was surrounded in superstition and was considered to possess magical powers, such as the ability to heal the sick, frighten away evil spirits and attract and dissolve ships made of iron!

Early Discoveries

           Peregrinus & Gilbert Peter Peregrinus is credited with the first attempt to separate fact from superstition in 1269. Peregrinus wrote a letter describing everything that was known, at that time, about magnetite. 
Nature Magnet

It is said that he did this while standing guard outside the walls of Lucera which was under siege. While people were starving to death inside the walls, Peter Peregrinus was outside writing one of the first 'scientific' reports and one that was to have a vast impact on the world.

However, significant progress was made only with the experiments of William Gilbert in 1600 in the understanding of magnetism. It was Gilbert who first realized that the Earth was a giant magnet and that magnets could be made by beating wrought iron. He also discovered that heating resulted in the loss of induced magnetism.

Oersted & Maxwell

          In 1820 Hans Christian Oersted (1777-1851 Danish) demonstrated that magnetism was related to electricity by bringing a wire carrying an electric current close to a magnetic compass which caused a deflection of the compass needle. 
Oersted
Maxwell


It is now known that whenever current flows there will be an associated magnetic field in the surrounding space, or more generally that the movement of any charged particle will produce a magnetic field.

Source Here: http://www.howmagnetswork.com/history.html


Monday, December 3, 2018

Life Of Vikram Sarabhai

விக்ரம் சாராபாய்  வாழ்க்கை  சுருக்கம்:
                  1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும்இயற்பியலிலும் தான் இருந்தது.

Vikram Sarabhai

                 விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)[4] இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.
விக்ரம் சாராபாய் மனைவி பிள்ளைகளுடன் உள்ள புகைப்படம்:
Vikram Sarabhai Family
Vikram Sarabhai with Childrens


ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்:
                  இங்கிலாந்தில் Ph.D. ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர 1947இல் நிறுவினார்[6].

1955ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.

இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்:
              இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம்.
The Awards he man

SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.
விருதுகளும் பெருமைகளும்:
The Greatest Man

  •  1973ல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டினர்.
மேலும் விவரங்களுக்கு:https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

Sunday, December 2, 2018

Neem Tree

வேப்பமரம்

     வேப்பமரம் ஒரு இயற்கையான  மருத்துவகுணம் மிகுந்த மரம். இதில் உள்ள ஒவ்வொன்றும் மருத்துவகுணம் நிறைந்தது. இந்த மரத்தில் உள்ள வேர் முதல் கனி பயன்தருகிறது.
Veappa Maram


வேப்பமரத்தின் பயன்கள்:


Iyargai Maruthuva Kunam

  • வேப்பமர குச்சி பல் துவக்க உதவுகிறது.
  • வேப்ப இலை உணவில் உட்க்கொண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  • வேப்ப பழம் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது.
  • வேப்பம்  பூ வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கிறது.   
  • வேப்ப மரக் கொ ட்டையில் இருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் நம் உடல் சூட்டை தணிக்கிறது. இதனால் மூல நோய் வரமால் பாதுகாக்கிறது.
  •  வேப்பமர காத்து நமக்கு ஆரோக்கியத்தையும், சுவாசம் சீராக இருக்கவும் உதுவுகிறது.
Neem Tree

Neem Fruits


Save Trees


வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் : அசார்டிகா இண்டிகா.

வேப்ப மரம் இயற்க்கை தந்த அன்பு பரிசு. இந்த மரத்தை வளர்ப்போம். இதையே மாதிரி ஒவ்வொரு மரத்தையும் பேணிக்காத்து சுற்றுசூழலை பாதுகாப்போம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
   

Saturday, December 1, 2018

Scientist Quotes

Scientist Quotes in Watch this Photos
வெளிநாடு அ றி வியல்  அறிஞர்கள்  மத்தியில்  இரண்டு  வண்ணங்களில்  இந்திய அறிவியல் அறிஞர்கள்  இருக்கிறார்கள்  கண்டுபிடியுங்கள் !!!













Sir Isaac Newton's Inventions Story

Inventions Of Sir Isaac Newton's
 One of the greatest physicists and mathematicians of all time, Isaac Newton’s discoveries and inventions widened the reaches of human thought and demonstrated the power of the scientific way of thinking.
Sir Isaac Newton's
Sir Isaac Newton's


Newton’s Magnum Opus – The Principia
Sir Isaac Newton contributed to many branches of human thought, among which physics and mathematics were the fields in which he contributed substantially.
The Principia

In 1687, the sum total of his discoveries in mechanics were published in the legendary book Philosophiæ Naturalis Principia Mathematica (Latin for Mathematical Principles of Natural Philosophy).
The Laws of Motion
  First Law of Motion: An object will continue moving (or staying still) unless acted upon by an external force
First Law

  Second Law of Motion: Force = Mass x Acceleration
Second Law

  Third Law of Motion: When one body exerts a force on a second body, the second body simultaneously exerts a force equal in
Third Law

magnitude and opposite in direction to that of the first body.

Discovery of the Law of Gravitation
A falling apple supposedly made Newton think about the ‘Gravity’ of the situation! (though this may just be a myth started to make his discovery a better story)
Gravitation


While the three laws of motion define a type of mechanics, Newton’s law of gravitation defines the universal force of gravity, whose implications can be studied in the mechanical framework that he created through the laws of motion. The Newton’s law of universal gravitation states that:

Every particle of matter attracts every other particle with a force along the straight line joining them and is directly proportional to their masses, while inversely proportional to the square of the distance between them.
Source At:http://sirisaacnewton.info/isaac-newtons-discoveries-and-inventions/

தொலைக்காட்சி பெட்டியில் LED-ன் பங்களிப்பு

ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வால்வு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கியது. வால்வின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகள் இயக்கம் பொழுது...

Popular Posts