ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வால்வு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கியது.
வால்வின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகள் இயக்கம் பொழுது சிறிது நேரம் கழித்தே திரையில் படங்கள் தெரியும்.
அதன் பிறகு டிரான்சிஸ்டர் (TC) எனும் தொழில்நுட்பம் மூலம் இயங்கியது. பின்னர் LCD தொழில்நுட்பம் மூலம்
தொலைக்காட்சி பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன. LCD அடுத்து LED தொழில்நுட்பம் வந்தது.

LCD மற்றும் LED-கள் திரையை ஒளிர வைத்து படங்களை அழகாக காட்டியது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு இயங்குகின்றன. LCD-ஆனது ப்ளுரோசென்ட் எனும் தொழில்நுட்பத்தின்
மூலம் ஒளியை உருவாக்குகிறது. LED-ஆனது டையோடு மூலம் ஒளியை உருவாக்குகிறது.
LCD தொலைக்காட்சி பெட்டியில் தெரியும் படங்களை விட LED தொலைக்காட்சி பெட்டியில் காட்சியளிக்கும் படங்கள் மிக
தெளிவாக தெரியும். LCD-யில் பக்கவாட்டில் அமர்ந்து படம் பார்த்தால் தெளிவாகத் தெரியாது.
ஆனால் LED-யில் எந்த திசையில் இருந்து தொலைக்காட்சியில் படம் பார்த்தாலும் மிக தெளிவாக தெரியும்.
LED-ஆனது திரையில் எங்கு ஒளி தெரிகிறது என்பதை கட்டுபடுத்த, LED TV-ஆனது ஓர் திரவ படிக காட்சி பேனலை பயன்படுத்துகிறது.
LED-யில் இரண்டு வகை உள்ளது. OLED மற்றும் QLED

- OLED ஆனது வெளிச்சம் உள்ள அறையில் திரையில் படங்கள் கொஞ்சம் தெளிவு குறைவாக தெரியும்.
- QLED ஆனது வெளிச்சம் உள்ள அறையில் திரையில் படங்கள் தெளிவாக தெரியும்.
- QLED இருள் நிறைந்த இடத்தில் படங்களில் கருப்பு நிறம் தெளிவு குறைவாக தெரியும்.
- OLED இருள் நிறைந்த இடத்தில் படங்களில் கருப்பு நிறம் தெளிவாக தெரியும்
OLED-யில் 77'' inches படங்கள் மிக தெளிவாக தெரியும்.
ஆனால் QLED-யில் 100'' inches வரை படங்கள் மிக தெளிவாக தெரியும்.
நம் வீடுகளில் OLED-யில் உள்ள 77'' inches வரை போதுமானது. ஆனால் OLED-யை
QLED-யோடு ஒப்பிட்டு பார்த்தால் OLED-யை விட QLED படங்களின் pixel அளவு அதிகமாகும்.
No comments:
Post a Comment