Sunday, December 2, 2018

Neem Tree

வேப்பமரம்

     வேப்பமரம் ஒரு இயற்கையான  மருத்துவகுணம் மிகுந்த மரம். இதில் உள்ள ஒவ்வொன்றும் மருத்துவகுணம் நிறைந்தது. இந்த மரத்தில் உள்ள வேர் முதல் கனி பயன்தருகிறது.
Veappa Maram


வேப்பமரத்தின் பயன்கள்:


Iyargai Maruthuva Kunam

  • வேப்பமர குச்சி பல் துவக்க உதவுகிறது.
  • வேப்ப இலை உணவில் உட்க்கொண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  • வேப்ப பழம் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது.
  • வேப்பம்  பூ வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கிறது.   
  • வேப்ப மரக் கொ ட்டையில் இருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் நம் உடல் சூட்டை தணிக்கிறது. இதனால் மூல நோய் வரமால் பாதுகாக்கிறது.
  •  வேப்பமர காத்து நமக்கு ஆரோக்கியத்தையும், சுவாசம் சீராக இருக்கவும் உதுவுகிறது.
Neem Tree

Neem Fruits


Save Trees


வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் : அசார்டிகா இண்டிகா.

வேப்ப மரம் இயற்க்கை தந்த அன்பு பரிசு. இந்த மரத்தை வளர்ப்போம். இதையே மாதிரி ஒவ்வொரு மரத்தையும் பேணிக்காத்து சுற்றுசூழலை பாதுகாப்போம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
   

No comments:

Post a Comment

தொலைக்காட்சி பெட்டியில் LED-ன் பங்களிப்பு

ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வால்வு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கியது. வால்வின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகள் இயக்கம் பொழுது...

Popular Posts