Saturday, October 20, 2018

Vijay In Sarkar

'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... 

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

SARKAR

Thalapathy Vijay

SARKAR SARAVEDI

ஏற்கனவே சர்க்கார் படத்தின் இசை, பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை செந்தமிழில் வெளிவந்த சிம்டாங்காரன் பாடல் சூப்பர், டூப்பர் ஹிட்டாகியுள்ளது. வியாபார ரீதியாகவும் பல சாதனைகள் படைத்து வருகிறது படம்.

Read more at: https://tamil.filmibeat.com/news/sarkar-teaser-now-056454.html

No comments:

Post a Comment

தொலைக்காட்சி பெட்டியில் LED-ன் பங்களிப்பு

ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வால்வு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கியது. வால்வின் மூலம் தொலைக்காட்சி பெட்டிகள் இயக்கம் பொழுது...

Popular Posts